இசைஞானி இளையராஜாவின் வெற்றியில் பெரும் பங்கு வகித்த கிட்டார் இசைக்கலைஞர் சதா சுதர்சனம் (சதானந்தம் /சதா மாஸ்டர்) இப்பூவுலக வாழ்விலிருந்து விடைபெற்றுவிட்டார்.
ஆரம்ப காலத்திலிருந்தே இளையராஜாவுடன் பயணித்த மாபெரும் கலைஞர். நாம் வியந்து ரசிக்கும் இசைஞானியின் பல பாடல்களில் இவரது கைவண்ணம் உள்ளது!
இவர் *பராசக்தி, களத்தூர் கண்ணம்மா போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த பழம்பெரும் இசையமைப்பாளர் R. சுதர்சனம் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராரத்திப்போம்!
