தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமான வல்வெட்டித்துறை நகரசபையின் நகர பிதாவுமாகிய எம்.கே.சிவாஜிலிங்கத்தின் புகழுடல் வல்வெட்டித்துறை நகர சபைக்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை காலமான நகர பிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நகர சபை கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது