எழுத்தாளர் தனுஷா மகேந்திரரத்தினம் அவர்கள் எழுதிய “பெண் எனும் சுயம்பு” நூலின் வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது.
பெண்ணின் வீரம், விவேகம் மற்றும் உள்ளார்ந்த சக்தியைப் பறைசாற்றும் இந்த நூல், வாசகர்களுக்கு ஒரு புதிய தேடலைத் தரும் என்பதில் ஐயமில்லை. இந்த இனிய விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ![]()
![]()