யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றான “லிங்கம் கிறீம் ஹவுஸ்” (Lingam Cream House) உரிமையாளர் திருவாளர் நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“யாழ் மண்ணின் சுவைகளில் ஒன்றாகத் திகழ்ந்த லிங்கம் ஐஸ்கிரீம் நிறுவனத்தை வழிநடத்தி, பல தலைமுறைகளைக் கவர்ந்த ஒரு உன்னத மனிதரின் மறைவு யாழ்ப்பாணத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.”
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி! 🙏
