யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், யேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட (குரும்பசிட்டி, மாணிக்கவாசகர் சுரேஷ்குமார் அவர்களின் துணைவியார்) திருமதி. ரதி சுரேஷ்குமார் அவர்கள் இன்று
29-06-2026 யேர்மனியில் காலமாகி விட்டார் என்ற துயரச் செய்தியை அறிந்தோம். இத் துயரச் செய்தியை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகிறோம். அவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தினரின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
…………..கதிர் வயித்திலிங்கம்.
