துயர் பகிர்வோம் திரு சதாசிவம் பொன்ராஜா அவர்கள்,04-09-2026,பிரான்ஸ்.
பிறப்பு : 03-12-1949
இறப்பு : 04-09-2026
இலங்கை யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு சதாசிவம் பொன்ராஜா அவர்கள் 04-09-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அமரர்களான சதாசிவம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், அமரர்களான தம்பாபிள்ளை பவளவள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றமணி(வரதா) அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகாயினி(பிரியா), உதயவிசாகன்(உதயன்), நவினன், வதனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தன், சாந்தகுமாரி(சித்ரா), கிருஷாந்தி, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(துரை), பரமேஸ்வரி, காலஞ்சென்ற மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான தர்மகுலசிங்கம், சந்திரவதனா மற்றும் ஈஸ்வரன்(கனடா), சாரதாம்பாள்(கனடா), ஆத்மசரன், காலஞ்சென்ற யோகநாதன், தேவநாதன்(கனடா), வரதநாதன்(ஜேர்மனி), செல்வநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
வெண்டாமரைநாயகி(கனடா), காலஞ்சென்ற சாந்தலிங்கம்(கனடா), மஞ்சுளா, காலஞ்சென்ற கோகிலாம்பிகை, சொர்ணநாயகி, காலஞ்சென்ற தவச்செல்வி, சாந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஹரிஷ், றித்திஷ், றியா, அன்சியா, எலேனா, அஷானா, அக்ஷரா, சஹானா, றிவான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு #துயர்_பகிர்வோம் ஊடாகக் கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
ஞாயிற்றுக்கிழமை, 06-09-2026
15:00-16:00
95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse,
திங்கட்கிழமை, 07-09-2026
15:00 – 16:00
95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse
கிரியை
புதன்கிழமை, 09-09-2026
09:00 -11:00
95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse
தகனம்
புதன்கிழமை, 09-09-2026
11:30 – 12:30
95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse
தொடர்புகளுக்கு
பிரியா – மகள்

+33649807635
உதயன் – மகன்

+33612203870
நவினன் – மகன்

+33620939153
வதனன் – மகன்

+33649858243
