எதிர்வரும் 2026 அக்டோபர் 3ஆம் திகதி, ஜெர்மனியின் Dortmund நகரில், இதுவரை இல்லாத வகையில் மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது!
இந்த மாபெரும் கலை விழாவில்…
சிறந்த பாடகர் தெரிவுப் போட்டி,
திரையிசை நடனங்கள்,
பரதநாட்டியங்கள்,
மேலும் பல கண்கவர் கலை நிகழ்ச்சிகள் உங்களை மகிழ்விக்கக் காத்திருக்கின்றன.
சிறந்த பாடகர் தெரிவுப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள், ஆகஸ்ட் 31ஆம் திகதிக்குள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
மேலும், நிகழ்வு Dortmund நகரில் நடைபெறவுள்ளதால், விளம்பரம் வழங்க விரும்பும் ஆதரவாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், முன்கூட்டியே தங்களது விளம்பரங்களை வழங்குமாறு ஏற்பாட்டுக் குழு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
மேலதிக தகவல்களுக்கு: 01521 2294530
