யாழ்ப்பாணம் பனிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், 1985 முதல் ஜெர்மனி, Bielefeld நகரிலும்,
1987 முதல் இத்தாலி(Italy) நகரிலும், தற்சமயம் நோர்வே, Oslo நகரிலும் வசித்து வந்தவரும்,
எமது அன்பிற்குரிய ஆசை மச்சான், அனைவராலும் அன்போடு “சூரி” என அழைக்கப்படும்
திரு. தங்கராசா உதையசூரியன் அவர்கள்
இன்று காலை 25.07.2026 அன்று இயற்கை எய்திய துயரச் செய்தியை ஆழ்ந்த கவலையுடனும் மனவேதனையுடனும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு அறியத் தருகின்றோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
