புங்குடுதீவு 10, கண்ணகை புரம் சுவிஸ் மோளின், வாழ்விடங்களைக் கொண்ட கணபதிபிள்ளை ராதாகிருஷ்ணன் (செந்தில் ) அவர்கள் 24.07.2026 இன்று இறைவன் பாதம் சென்றுவிட்டார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தந்துள்ளார்கள்…
எங்கள் ஊர் வரலாற்று நாயகியே எங்கள் கண்ணகை தெய்வமே நின் பிள்ளை வந்துவிட்டார் உன் பாதம் தேடியம்மா வாரியனைத்து சாந்தியளித்திடம்மா எம் தாயே, ஓம் சாந்தி சாந்தி சாந்தி…
தொடர்புகளுக்கு….
இளங்கோ சுவிஸ் தூண் 0041796993788, 0041763775455, சிவகுமார் சுவிஸ் தூண் 0041794088310
