மிகவும் சோகமான செய்தி… இறுதிச் சடங்கிற்குச் சென்ற தாயும் மகனும் வி**பத்தில் உ*யிரிழந்துள்ளனர்..!
அனுராதபுரம் – மரதன்கடவல நகரில் நேற்று (09) காலை இடம்பெற்ற வீதி வி*பத்தொன்றில் தாயும் அவரது மகனும் பரிதாபமாக உ*யிரிழந்துள்ளனர்.
தம்புள்ளை பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே பாரவூர்தியுடன் (லொறி) மோதி இந்த வி*பத்து நேர்ந்துள்ளது.
இவ்விபத்தில் திறப்பனை, கொண்டேருமகரம்பே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய தாயும் (மதுஷானி குணசிங்க), கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அவரது 24 வயதுடைய மகனும் (நிகேஷ் ருவந்த தில்ஷன்) சம்பவ இடத்திலேயே உ*யிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், மகனும் உ*யிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த தாய்க்கும் மகனுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!
