கலை அரங்கம் 2026: பாடல் போட்டி நிகழ்வு!
டோர்ட்முண்டில் (Dortmund) அரங்கேறும் மாபெரும் குரல் தேடல் – பதிவுக்கு முந்துங்கள்!
பாடகர் மற்றும் கலை நேசகர்

சத்தியமூர்த்தி அவர்களால் முன்னெடுக்கப்படும் மாபெரும் பாடல் போட்டி நிகழ்வு, ஜெர்மனியின் டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் வரும் 03.10.2026 அன்று மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இது முழுமையாக நமது மண்ணின் கலைஞர்களின் ஆற்றலையும் தனித்துவமான திறமையையும் வெளிக்கொண்டு வந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு உன்னத நிகழ்வாக அமையவுள்ளது.
இவ்விழாவில் தங்களின் திறமையை நிரூபிக்க ஏற்கனவே பல திறமையான போட்டியாளர்கள் இணைந்துள்ளார்கள். இந்த அரிய மேடையில் உங்களுடைய குரலும் ஒலிக்கவும், நீங்களும் ஒரு போட்டியாளராக இணைந்து கொள்ளவும் உடனே கீழே உள்ள எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்!
📞 தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: [015212294530]
