17.10.26 அன்று டோட்முண்ட் தமிழாலயம் வாணி விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடியது. குத்துவிளக்கேற்றி நிகழ்வுகள் மக்களகரமாக ஆரம்பம் கண்டன. ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து நடாத்தியமை மகிழ்வைத் தந்தது.
நவராத்திரி பேச்சுகள் உரைகள் கவிதைகள் என நிகழ்வுகள் நடைபெற்றன. நிறைவில் பிரசாதம் வழங்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவு கண்டன.
செய்தி இணைப்பாளர்.நகுலா சிவநாதன்
