- அமரர் சிவா கனகரத்தினம்
- அன்னைமடியில்: 22.08.1964
- இறைவனடியில்: 07.10.2026
யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, காதன், பிராங்பேர்ட் போன்ற நகரங்களை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சிவலிங்கம் கனகரத்தினம் அவர்கள் 07.10.2026 அன்று இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம்.
ஆழ்ந்த இரங்கலுடன்…
குடும்பத்தினர்
