சுதிமலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி (கொஸ்லர்,லங்கசம், பிறேமன்) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆனந்தன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற துயரமான செய்தியை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
“மறைந்த ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.”
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
