திரு செல்லத்தம்பி மதுசூதனன்.
(மண்டைதீவு, கோண்டாவில்)
மண்டைதீவு 2 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்ட
திரு செல்லத்தம்பி மதுசூதனன் அவர்கள் 12.11.2026 காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மைத்துனர் சிவா. சசிகுமார்
