தாயகத்தில் வாழும் பல்துறைக்கலைஞர், மனிதநேயப் பணியாளன், இளம் வயதிலேயே பல விருதுகளைப் பெற்ற கலைஞன் தேசமானி குமாரு யோகேஸ்வரன் அவர்கள், தனது மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் மற்றும் கலையுலக நண்பர்களுடன் இனிய பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அனைவருடன் இணைந்து ஈழத்தமிழன் இணைய நிர்வாகமும் வாழ்த்தி மகிழ்கின்றோம்!
கலையும் காவியமும்!
அயரா உழைப்பும் உள்ளவனே!
நிலையில் நேர்மை, நெடுந்தூரப் பார்வை!
கலைக்கும் நம் மக்களுக்கும்
கண்விழித்துச் சேவையால்
சிகரம் தொட்டு
வனப்பாய் நீடுழி வாழ்க!
