இலங்கையில் போரின் மத்தியில் வளர்ந்த ஒரு சிறுவன்… இன்று பிரித்தானிய மன்னரால் ‘சர்’ பட்டம் பெற்றுள்ளார்!
இலங்கையில் பிறந்து, தற்போது ஐக்கிய இராச்சியத்தின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக (Vice-Chancellor) பணியாற்றும் பேராசிரியர் சர் நிஷான் கனகராஜா, கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான சேவைகளுக்காக மன்னர் சார்ல்ஸ் III அவர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக ‘சர்’ (Sir) பட்டத்தைப் பெற்றுள்ளார்.
