நெல்லியடி கரவெட்டியை சேர்ந்த வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சுரேரஞ்சன் (ரஞ்சன்) மாரடைப்பு காரணமாக காலமானார்.
இலங்கை தமிழரசுக்கட்சி சார் உறுப்பினரானஅவர் நெல்லியடி வர்த்தக சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளருமாவார்.அவரது இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளதாக தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.
South Asians & Diaspora
