இன்று 28-7-2026 இறையடி சேர்ந்தார்.
தாவடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு பஞ்சலிங்கம் ஸ்ரீபாலன் அவர்கள் சற்றுமுன்னர் இறைவனடி சேர்ந்தார்.
இறுதிக்கிரிகைகள் நாளை 29.07.2026ஆம் திகதி புதன்கிழமை காலை 11.00 மணிக்கு தாவடியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெறும்.
