வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் மாவட்ட ரீதியான கலந்துரையாடலில் தங்களை கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
ஒருங்கிணைப்பாளர் : தவத்திரு வேலன் சுவாமிகள்
தேதி :03.05.2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : மாலை 4.00 மணி
இடம் :தந்தை செல்வா கலையரங்கம் (மத்திய கல்லூரிக்கு அருகில்)
இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு – ஏற்பாட்டுக்குழு