வணக்கம் அன்பு உறவுகளே, வருகின்ற செப்டம்பர் மாதம்12-ஆம் மற்றும்13-ஆம் திகதிகளில் எமது பறவாதி மற்றும் ஆழிக்கிளிஞ்சல் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதால் கனடாவில் வாழும் எமது திரைத் துறை ஆர்வலர்கள் ,நண்பர்கள், மற்றும் உறவுகள் அனைவரும் சென்று எமது திரைப்படங்களை பார்வையிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
