அமரர் திருமதி லிங்கேஸ்வரி துரைரஜா [ ST]
நிற்சாமம் / நெதர்லாந்து
நிற்சாமம் உதவும் கரங்கள் நிர்வாக நெதர்லாந்து பொறுப்பாளர் சுரேஷ் சுப்ரமணிம். அவரது தாயார் இன்று 25/072026 நெதர்லாந்தில் இயற்கையை ஏய்தினார்.
அன்னாரின் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நி.உ.க. நிர்வாகத்தினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
