பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பிரபல ஈபிள் கோபுரத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, பெண் ஊழியர்கள் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 5ஆம் திகதி, இந்து மத அமைப்பான Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) அமைப்பின் பிரதிநிதிகள் ஈபிள் கோபுரத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
