அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செயற்கை நுண்ணறிவை (AI) இனி “Super Intelligence” என அழைக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார். அமெரிக்க அரசின் புதிய AI அடிப்படையிலான இணைய தளமான America.gov அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், AI தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதற்கு முன்பு இந்த கருத்தைத் தெரிவித்தார்.
