வட சீனாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 82 பேர் உயிரிழந்ததாகவும், இன்னும் சிலர் காணாமல் போனதாகவும் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களைத் தேடி மீட்க முழுமையான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
வட சீனாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் 82 பேர் உயிரிழந்ததாக , அரசு ஊடகங்கள் சனிக்கிழமை அன்று செய்தி வெளியிட்டுள்ளன.
