மரண அறிவித்தல்
திருவாளர்
அருளம்பலம் பேரிம்பநாயகன் அவர்கள்
நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
வதிவிடமாகவும் கொண்ட திருவாளர் அருளம்பலம் பேரிம்பநாயகன் அவர்கள் இன்று 01.05.2026 வெள்ளிக்கிழமை நயினாதீவில் காலமானார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் மேலதிக விபரம் பின்னர்
அறியத்தரப்படும்
தகவல்
குடும்பத்தினர்