துயர் பகிர்வு திரு. குணரட்ணம் கிருபாகரன் (கிருபா) 28-07-2026, நாய்ன்மார்கட்,
30.08.1959 – 28.07.2026
யாழ்ப்பாணம் நாய்ன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் கிருபாகரன் (கிருபா) அவர்கள் நேற்று 28-07-2026 செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார் என்கின்ற துயரச் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்,
குடும்பத்தினர்
