புங்குடுதீவு 3ம் வட்டாரம் பெருங்காடு வேம்படியடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வசித்து வந்தவருமான திரு.சதாசிவம் குலம்(சிவஞானராசா) அவர்கள் 08/05/2026ம் திகதி அதிகாலை இன்று இறைவனடி அடைந்துவிட்டார்.அன்னார் காலம்சென்றவர்களான சதாசிவம் அன்னமுத்து அவர்களின் முன்றாவது புதல்வனுமாவார் அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பின்னர் அறிவிக்கப்படும்![]()
![]()
![]()
![]()
![]()
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல்
குடும்பத்தினர்
