எங்கள் எசன் தமிழ் பாடசாலை ஆசிரியர் திருமதி சுகந்தி அவர்களின் அன்புக்கணவரும், மாணவர்கள் நித்யா தினுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆகிய திரு த.ரவீந்திரன் அவர்கள் இன்று 31.05.2026 இறைவனடி சேர்ந்துவிட்டார்.
*புன்சிரிப்பும், அமைதியும்,வேடிக்கையாக பேசி மற்றவர்களை கலகலப்பாக வைத்திருப்பவர். மற்றவர்களுக்கு உதவிசெய்ய முன்னிப்பவர்*.
அன்னாரின் இழப்பால் துயருற்று இருக்கும் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறுவதுடன் அன்னாரின் ஆத்மா நித்திய அமைதியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி.
