லண்டனில் வழ்ந்து வரும் திரு. ஸ்ரீதர் அவர்கள், இன்று தனது பிறந்தநாளைத் தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், மைத்துனர், மருமக்கள், பேரன் பேத்திகள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்.
“அன்புக்கும் அறிவுக்கும் நட்புக்கும் இலக்கணமாகத் திகழும் நீங்கள், எல்லா நலன்களும் வளங்களும் பெற்றுப் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என அனைவரும் வாழ்த்துகின்றோம். இந்த இனிய வேளையில் ‘ஈழத்தமிழன்’ இணையமும் உங்களை மனதார வாழ்த்தி மகிழ்கின்றது.”
