டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் இடையிலான டீசல் இறக்குமதி ஒப்பந்தம் எத்தரப்பிற்கும் நன்மையளிக்காது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் விமர்சித்துள்ளார். இதனடிப்படையில் இந்நடவடிக்கை உலகளாவிய எரிபொருள் விலையைக் குறைக்க உதவாது என்றும் மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமையில் பிளவையும் சந்தேகத்தையும் தோற்றுவிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
