இசைச்சங்கத்தில் பாடல் தெரிவு போட்டி 2026!
எம்மைவர் திறமைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வரும் நோக்கில், ‘இளம் தென்றல்’ இசைக்குழு சத்திமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் மிகப்பிரம்மாண்டமான பாடகர் தெரிவு போட்டி!
இதில் கலந்து கொண்டு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம், ஈழவர் கலைக்கு பெருமையும் பலமும் சேருங்கள்!
போட்டிப் பிரிவுகள்
பிரிவு 1: 16 வயதிற்கு உட்பட்டோர்
பிரிவு 2: 16 வயதிற்கு மேற்பட்டோர்
இப்போட்டியில் பங்கேற்று உங்கள் திறமையை நிரூபித்து, முதல் மூன்று இடங்களுக்கான சிறப்புப் பரிசுகளை தட்டிச் செல்லுங்கள்!
நிகழ்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம்
தேதி: October 3, 2026
இடம்: Saalbau Dortmund-Mangede
முகவரி: Mengeder Markt 10, 44359 Dortmund
தொடர்புக்கு
Contact: 015212294530
