அமெரிக்க-ஈரான் மோதலால் ஹோர்முஸ் நீரிணை வழியிலான உரக் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால், ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் பெரும் உணவு நெருக்கடி ஏற்படக்கூடும் என ஐ.நா. எச்சரித்துள்ளது. ஓமானில் ஐ.நா. ஒருங்கிணைப்பு மையம் அமைத்து பாதுகாப்புடன் கப்பல்களை இயக்க திட்டமிட்டுள்ள நிலையில், உரத் தட்டுப்பாட்டால் விவசாய உற்பத்தி குறைந்து உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
