ஜெர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் வாழ்ந்துவரும் ஜெயக்குமாரன் – விஜயகுமாரி தம்பதிகள் இன்று தமது திருமணநாளை இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்.
இவர்களை பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதர சகோதரிகள், மைத்துனர் மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனமார வாழ்த்துகின்றனர்.
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்! செல்வமும், ஆரோக்கியமும், நீடித்த ஆயுளும் பெற்று என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்.
