புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடா நாட்டில் வாழ்ந்து வந்தவருமாகிய
திருமதி கெளரகெளவுரி சரவணமுத்து அவர்கள்
இன்று 28/06/2026 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறையை வேண்டுவதுடன் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
