துயர் பகிர்கின்றோம் ![]()
புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை, பிரான்ஸ் மற்றும் கொழும்பை தற்காலிக வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி செல்வராஜா அம்பிகாவதி (மணி) அவர்கள், 12.08.2026 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்ற துயரமான செய்தியை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னார்,
காலஞ்சென்ற திரு. செல்வராஜா J.P. அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முத்துவேலு – நல்லம்மா தம்பதியினரின் மூத்த மகளும்,
வேலணையைச் சேர்ந்த சின்னத்தம்பி – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பேபி, ஆனந்தன் மற்றும் காலஞ்சென்ற மலர் ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.
தகவல்:
பெறாமகன்
பாலச்சந்திரன் சுரேஸ் – பிரான்ஸ்
