வெற்றிமணி பத்திரிகை யின் வெளியீடாக மூன்று
நூல்கள்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கலாசூரி திவ்யா சுஜேன் அவர்களின் “நின்னைச் சரணடைந்தேன்” நூல்
வெளியீடும்,
“கண்ணாவின் கோடுகளும் கோலங்களும்”
மாதவியின்
“வில்லனாக இருந்த கணப்பொழுதுகள்”
நூல்கள் அறிமுக நிகழ்வுகளும்,
15.08.2026 சனிக்கிழமை
இடம் பெற உள்ளது.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக விபரங்கள் இங்கே பார்க்கலாம்.
நூல் வெளியீட்டு விழா🌷
15.08.2026 | மாலை 5.30 மணி
Elmcroft Community Centre
570 London Road
North Cheam
SM3 9AB
Londo
