ஈராக்கின் அல்-ஃபாவ் துறைமுகத்திலிருந்து தென்கிழக்கே 63 கடல் மைல் தொலைவில் கப்பலொன்றில் தீப்பற்றியுள்ளதாகப் பல்வேறு தரப்புகளிடமிருந்து தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தச் சம்பவத்தைச் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் கப்பலின் பெயர், தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
