பிரான்ஸில் தீவிர இடதுசாரிகளால் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத போராட்டங்களுக்கு இனி வரும் நாட்களில் தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற கலவரங்களுக்கு தீவிர இடதுசாரிக் குழுக்களே காரணம் எனச் சாடிய அவர், வர்த்தக நிறுவனங்களைப் பாதுகாக்க தொழிற்சங்கங்களின் அமைதியான போராட்டங்களுக்கு அனுமதியளிக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
