திரு பாலசுப்ரமணியம் பாலகரன்
யா/இணுவில் தெற்கு கிளுவங்கட்டை யை சேர்ந்த வரும் தற்போது ஜேர்மனியில் வசிப்பவருமான வசந்தி அக்காவின்(செல்லத்துரை மகேந்திரனின் சகோதரி ) மகனான
திரு பாலசுப்பிரமணியம் பாலகரன் அவர்கள் ஜேர்மனியில் 25.10.2026 ஞாயிற்றுக் கிழமை காலமானார்.
அவரின் பிரிவால் துயருறும் குடும்பதார்கு இணுவில் கனடா ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறது.
ஓம் சாந்தி ஓம்”
