ஈழமணித் திருநாட்டில் இணுவிலைப் பிறப்பிடமாகவும்,பருத்தித்துறை சிவன்கோவிலடியில் வாழ்ந்தவரும்,, ஜெர்மனியின் தலைநகர் பேர்லினை நீண்டகால வதிவிடமாகக் கொண்டவருமான அமரர். திருநாவுக்கரசு விநாயகமூர்த்தி அவர்கள் 22.06.26 திங்கட்கிழமை ஆனி உத்தரத்தில் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போமாக:-ஓம் சாந்தி![]()
![]()
![]()
