சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவர்களுமான திரு. திருமதி. தேவராசா சுதந்தினி தம்பதியரின் புதல்வியும், பாடகியாகத் திகழ்ந்து வரும் தேவதி தேவராசா அவர்கள் மேடை நிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளிலும் பாடி வருகின்ற ஒரு சிறந்த கலைஞர் ஆவார். இவர் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இவரை அப்பா, அம்மா, சகோதரிகள் சுதேதிகா, தேவிதா, தேனுகா, ,மாமா கந்தசாமி, மச்சாள் நித்யா-நோசான் குடும்பத்தினர், அத்தான்மார் கவீன், அரவிந்-ஜோகிதா குடும்பத்தினர், மயூரன், பெரியப்பா குமாரசாமி, அக்காமார் (சந்திரா-சயிலன் குடும்பத்தினர், யானா), அண்ணா சன், தம்பிசாமி, பெரியசித்தப்பா ஜெயகுமார், சித்தி விஜயகுமாரி, அக்கா சுதர்சினி, அண்ணன் சுதர்சன், தங்கை சுமிதா, சின்னச்சித்தப்பா தவராஜா, சித்தி பவானி, அத்தை தவேஸ்வரி, மச்சான்மார் ஹிசான், டிலக்ஷன், அண்ணன்மார் மசேல், றொபின், தம்பி ஜூலியான் (லண்டன்), சின்னப்பம்மா, மகேந்திரன் பெரியப்பா குடும்பத்தினர், சாந்தி அத்தை குடும்பத்தினர், கண்ணன் சித்தப்பா குடும்பத்தினர், சிவக்கொழுந்து அப்பம்மா குடும்பத்தினர், சிறுப்பிட்டி நாகம்மா அப்பம்மா குடும்பத்தினர், நீர்வேலி அப்பப்பா வினாயகமூர்த்தி குடும்பத்தினர், பிள்ளை அத்தை குடும்பத்தினர், சிவா குடும்பத்தினர் (சிறுப்பிட்டி), உதயன் குடும்பத்தினர், சுவிஸ் சந்திரன் குடும்பத்தினர், அமெரிக்கா ராசன் குடும்பத்தினர், ஸ்ரீ சித்தப்பா குடும்பத்தினர் (சுவிஸ்), வவா லண்டன் குடும்பத்தினர், சித்திரா மாமா குடும்பத்தினர் (கனடா), சுதர்சன் சித்தப்பா குடும்பத்தினருடன் சிறுப்பிட்டி, ஆனைக்கோட்டை, தாவடி இணைய நிர்வாகமும் இணைந்து,
“புன்னகைத்துப் புது மலராய், புலர் பொழுதின் ஒளியதுவாய், கண்மலரே! காலம் எல்லாம் வாழ்க பல்லாண்டு வாழ்க!”
என அனைவரும் வாழ்த்துகின்றனர்.
“நாளுக்குப் பொழுதாய், நல் இரவின் நிலவாய், வாழ்வெல்லாம் ஒளிவீச, வாழ்க பல்லாண்டு!”
என உறவுகளோடு அனைவரும் வாழ்த்தும் இந்நேரம், சிறுப்பிட்டி இணையமும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
