2026 ஆம் ஆண்டுக்குரிய சாகித்ய ரத்னா விருது இலங்கையின் மூத்த கவிஞரும் பலாலி ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் அதிபருமாகிய கவிஞர் சோ.ப. அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது
இந்த விருது வழங்கும் விழா எதிர்வரும் 08.09.2026 செவ்வாய் பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
எதிர்வரும் 14.09.2026 தனது 87 ஆவது அகவையில் கால் பதிக்கும் எனது அன்பு ஆசான் கவிஞர் சோ.ப. Sir இற்கு இனிய நல்வாழ்த்துகள்
