தமிழ்க் கல்விக் கழகத்தின் 36ஆவது அகவை நிறைவு விழாவில், எமது தமிழாலயத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய தமிழாலய நிர்வாகியும் ஆசிரியருமான திருமதி ரஜனி லிங்கதாசன் அவர்களுக்கும்
தமிழாலய ஆசிரியர்
திரு. முருகுப்பிள்ளை சிவகுமாரன் அவர்களுக்கும் ‘தமிழ் வாரிதி’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.