நல்லூர் உற்சவகால அருளுரை
நல்லைக்கந்தப்பெருமான் மகோற்சவ காலத்தில் நடாத்தப்படுகின்ற அருளுரை வழமை போல் இம்முறையும் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் சிவகுரு ஆதீனமுதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால் நடாத்தப்படும்.
கொடியேற்றத்திருவிழா (17.08.2026 திங்கட்கிழமை) முதல் தீர்த்தோற்சவம் (10.09.2026 வியாழக்கிழமை) வரை தினமும் இரவு 8.00 – 8.30 மணி வரை சிவகுரு ஆதீன மண்டபத்தில் நடைபெறும்.
அருளுரை தலைப்புக்கள்
17.08.2026 திங்கட்கிழமை
“மனிதப்பிறப்பு”
18.08.2026 செவ்வாய்க்கிழமை
“மனம்”
மேலதிக விபரங்களுக்கு :
சிவகுரு ஆதீனம்
இல 692, பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
077 222 0103
