தாவடி ஸ்ரீ வடபத்திரகாளி தேவஸ்தானத்தின் நேற்றைய இசை நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய அம்மா அனுராதா ஸ்ரீராம் அவர்களுடனும், ஐயா புஷ்பவனம் குப்புசாமி அவர்களுடனும் இணைந்து மீண்டும் ஒருமுறை மேடையைப் பகிர்ந்து பாடியதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த அரிய வாய்ப்பை நல்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கும், வாய்ப்பளித்த அமைப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
முக்கியமாக, இசை மழையில் நனைந்து எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவையும் உற்சாகத்தையும் வழங்கிய தாவடி மக்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🎶✨பிரியங்கா