பண்ணாகம்.கொம் (Pannagam.com) – 20வது ஆண்டு விழா
நிகழ்வு: 20வது ஆண்டு விழா கொண்டாட்டம்
திகதி: 30.06.2026
இடம்: பண்ணாகம் அம்பாள் கலைமன்ற மண்டபம்
அமைப்பாளர்கள்: பண்ணாகம்.கொம். யேர்மனி (Pannagam.com Germany)
இணையதள முகவரி: www.pannagam.com (துவக்கம்: 2004)
எமது பண்ணாகம்.கொம் யேர்மனி இணையதளத்தின் 20வது ஆண்டு விழா 30.06.2026 அன்று பண்ணாகம் அம்பாள் கலைமன்ற மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் உங்களோடு பயணிக்கும் எமது இணையத்தின் இந்த மைல்கல் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்!
🌐 மேலும் விபரங்களுக்கு: www.pannagam.com
விழா சிறப்பாக நடைபெற எமது வாழ்த்துக்கள்்
ஆசிரியர் திரு. கிருஷ்ணமூத்த்தி கந்தசாமி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
ஈழத்தமிழன் இணையநிர்காகத்தினர்
