சிவகுரு ஆதீனத்தில் நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு நாளை மறுதினம் 14.08.2026 வெள்ளிக்கிழமை முதல் 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சிரமதானத்தொண்டு ஆதீனத்தில் நடைபெற உள்ளது.
அனைவரும் ஆதீனத்தை துப்பரவாக்கி, அழகுபடுத்த வருக !
