துணைப்பொறுப்பாளர் திருட்டுப்பயல் சங்கர்
இவர்கள் இருவரும் தங்களது அழுகிப்போன மூளையைக் கசக்கி கொள்ளையடிக்கப் போட்ட திட்டம்தான் இந்த விடுதலைக்கலைஞர் மதிப்பளிப்பு.
யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்று கூத்தாடும் திரு, திருச்செல்வம் என்பவர்
இப்போது திருநிலவன் என்று ஏதோ தனக்குத்தானே பெயர் வைத்து நடமாடும் மற்றொரு மிருகப்பிறப்பு,
எந்தவொரு அடிப்படை அறிவும் இல்லாத நிதிப்பொறுப்பாளர் சிறீரவியின் ஏவல் அடிமை றஞ்சித்,
தலைக்குள் களிமண்கூட இல்லாத கலைபண்பாட்டு கழக பொறுப்பாளர் கோபி,
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை என்பார்கள் அதுபோல, அறிவும், ஆழுமையும், செயற்திறனும் கொண்டவர்கள் கிடைக்காமல் சிறீரவி என்கின்ற கடைஞ்செடுத்த முட்டாளால் பொறுப்பு வழங்கப்பட்ட முட்டாள்களின் கூடாரம்தான் தற்போதைய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஜேர்மன்கிளை.
மக்களே! சிந்தியுங்கள்.
செம்மணிப் புதைகுழியில் இருந்து 600 அறுநூறுக்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தொடர் போராட்டங்கள் அங்கு நடைபெற்று வருகின்றன. இவை எல்லாம் இனப்படுகொலை நடைபெற்றதற்கான ஆதாரங்கள். இசைப்பிரியா, பாலச்சந்திரன் இவர்களைப் போன்று இன்னும் இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளபோதும், எந்தவித போராட்டங்களையும் செய்யாது, அதைப்பற்றியதொரு சிறிதளவேனும் சிந்தனை இல்லாது தேவையற்ற, அவசியமற்ற செயற்பாடுகளில்தான் முட்டாள் சிறீரவியும், சிறீரவியின் அடிமைகளும் ஈடுபட்டு வருகின்றன.
எலும்புக்கூடுகளைப் பார்க்கின்ற போது நெஞ்சு வெடிக்கின்றது. எழுந்து நிற்கின்ற நிலையிலும், முழங்கால் மடித்த நிலையிலும், குழந்தையை அணைத்தபடி
புதைக்கப்பட்ட தாயும்,
எவ்வாறான கோலங்கள்
துடிக்கத்துடிக்க கொன்று புதைக்கப்பட்டவர்கள், உயிரோடு புதைக்கப்பட்டவர்கள்
எலும்புக்கூடுகூட எழுந்து நின்று போராட நினைப்பது போல் தோன்றுகிறது ஆனால் உயிரோடு உள்ள இந்த நடமாடும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின்
ஈனப்பிறவிகள் என்ன செய்கின்றன!
மண்ணுக்காகப் போராடியவர்கள் தாயகத்தில் இன்றுவரை படுகின்ற துன்பங்கள் எவ்வளவு கொடுமையானது.
அங்கங்களை இழந்து, சுயநினைவிழந்து, பசியோடும், பிணியோடும் எத்தனை உயிர்கள் நடைப்பிணங்களாக நடமாடித் திரிகிறார்கள் என்ற சிந்தனை முட்டாள் சிறீரவி கூட்டத்துக்கு தெரியவில்லையா?
விடுதலை உணர்வோடு கலைப்பணியாற்றிய கலைஞர்களே!
இந்த வேளையில் இந்த மதிப்பளிப்பு நிகழ்வில் நீங்கள் பங்கேற்பதையும், மதிப்பளிப்பைப் பெறுவதையும் முற்றாகத் தவிருங்கள்.
மக்களே!
சிந்தியுங்கள் ஒரு சென்ற்கூட தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கு
இனிமேல் வழங்க வேண்டாம். மாவீரர் பெயரால் உங்களிடம் பெறப்படும் பணம் வீணடிக்கப்படுகின்றன.
பலரால் திருடப்படுகின்றன.
உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
கலைஞர்கள் மதிப்பளிப்பு நிகழ்வில் பங்கேற்பதை நீங்களும் முற்றாகத் தவிருங்கள்.
