திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் அன்னை பூபதி அம்மாவின் ஆண்டு நினைவு நாளை 19/04/2026 திகதி திருமலை தாயக மண்ணில் குளக்கோட்டம் மண்டபத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கவுள்ளனர். காலை — 10.00 மணி — 12.00 மணி இடையில்
தகவல்: சங்கத்தலைவி நா. ஆஷா